Archive for பெப்ரவரி, 2005

கருந்துளைகள்

இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் என்னற்ற பல அதிசயங்களும், ஆச்சரியங்களும், மனிதனால் உணர்ந்துகொள்ள முடியாத பல விசித்திரங்களும் உள்ளன. பிரபஞ்சத்தில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் “என்னற்ற” விஷயங்கள் எல்லாமே பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை என சொல்லலாம். அவற்றில் ஒன்று தான் இந்த கருந்துளைகள் (Black Holes).

வின்வெளியில் இந்த கருந்துளைகள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று நம் சூரியன் (அட! சரத் குமார் படம் இல்லை…). இந்த சூரியனானது தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி நாட்களில் அதனுடைய மையப் பகுதியிலிருந்து சூட்டை வெளிப்படுத்தும். இந்த சூட்டை தன்னுள் உள்ள ஹைட்ரொஜெனை (H), Nuclear Fusion என்னும் முறையில் ஹீலியமாக (He) மாற்றி சூட்டை வெளிப்படுத்துகிறது.. இந்த பிரபஞ்சத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய வாயு ஹைட்ரொஜென் ஆகும். ஒவ்வொறு ஹீலியம் உட்கரு (Nuclues) உருவாக நான்கு ஹைட்ரொஜென் உட்கருக்கள் தேவைப்படுகின்றன.ஒவ்வொறு ஹீலியம் உட்கருவும் ஹைட்ரொஜெனின் 4 உட்கருக்களின் 99.3% எடையை கொண்டுள்ளன. மீதி உள்ள 0.7% ஹைட்ரொஜென் சக்தியாக வெளிப்படுகின்றது. அதனால், சூரியனில் இருந்து வெளிப்படும் சக்தியை E=MC2 என்னும் ஐண்ஸ்டீனின் விதிப்படி கண்டுபிடிக்கலாம். இதன் படி, ஒவ்வொரு நொடிக்கும் 600 மில்லியன் டன் ஹைட்ரொஜெனை 596 மில்லியன் டன் ஹீலியமாக மாற்றுகிறது. மீதியுள்ள 4 மில்லியன் டன் சக்தியாக வெளிப்படுகிறது. (ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம், ஒரு டன் என்பது 1000 கிலோ கிராம்). இதன் படி, ஒவ்வொரு சதுர அங்குலத்திலிருந்து சூரியன் 40,000 வாட் வெளிச்சத்தை கொடுக்கிறது. இவையாவும் நம்முடைய சூரியனை பற்றியது. நம்முடைய சூரியனைப்போல 10 மடங்கு எடை அதிகம் கொண்ட ஒரு சூரியனை கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ஒரு நட்சத்திரம் (சூரியன்) சில பில்லியன் ஆண்டுகள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு பில்லியன் என்பது 100 மில்லியன், ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம். சூரியனும் தன் சொந்த புவியீர்ப்பு சக்தியை கொண்டிருக்கும். இப்படி சூரியன் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றலால் தான் அது தன் சொந்த புவியீர்ப்பு விசையால் சுருங்காமல் இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில், இந்த புவியீர்ப்பு விசை Escape Velocity-யாக கணக்கிடும்பொழுது அது ஒரு நொடிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் (1000) ஆகும் (நம் பூமியில் இது 9.8 Meter/Second 2 என நினைக்கிறேன்). அதாவது, ஒரு பொருளை சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்படும். அதுவே, 1000 கிலோமீட்டர்க்கு மேல் இருந்தால் அது வேகமாக துப்பப்படும். இது சூரியனின் சாதாரன நிலை.

ஆனால், ஒவ்வொரு தொடக்கமும் ஒவ்வொரு முடிவைக் கொண்டிருக்கும். அதன் படி, சூரியனில் உள்ள எரிபொருளும் சில பில்லியன் ஆண்டுகளில் தீர்ந்துவிடும். அப்படி தீரும் பொழுது, வெளியில் இருக்கும் அழுத்தம் தீர்ந்து போய்விடுகிறது. அதனால், சூரியன் தன் சொந்த புவியீர்ப்புக்கு பலியாக ஆரம்பிக்கிறது. அந்த புவியீர்ப்பு சூரியனை சுருங்கச் செய்கிறது. அப்படி சுருங்கும் பொழுது சூரியனின் பேற்பரப்பில் உள்ள புவியீர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதனால், அதன் Escape Velocity பலவாறு உயர்கின்றது. சூரியனின் விட்டம் சுமார் 60 கிலோமீட்டராக சுருங்கும் பொழுது, இந்த Escape Velocity-யானது ஒரு நொடிக்கு 300,000 கிலோமீட்டராக அதிகரிக்கின்றது. இந்த எண் ஒரு முக்கியமான எண். காரணம், இந்த வேகம் தான் இந்த பிரபஞ்சத்திலேயே ஒரு பொருள் அதிகமாக செல்லகூடிய வேகம். அது என்ன? அது தான் ஒளி. அதாவது, ஒரு பொருளை சூரியனின் (இனி அதன் பெயர் சூரியன் இல்லை) மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 300,000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்பட்டுவிடும். ஆக, வேகமாக செல்லக்கூடிய ஒளியாலேயே சூரியனின் மேற்பரப்பில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும், அந்த கருந்துளை அருகில் இருக்கும் கிரகங்களும், விண்கற்களையும் (aestroids) தன் புவியீர்ப்பு சக்தியால் கபளீகரம் செய்ய ஆரம்பிக்கும். இங்கே ஒரு கேள்வி எழலாம். நாம் ஒரு பொருளை பார்ப்பதே ஒளியால் தான். ஒளியாலேயே கருந்துளைகளிடம் தப்பிக்கமுடியாது என்றால், பின் எவ்வாறு அந்த கருந்துளைகளை பார்க்கமுடியும்? அதற்கு திரு. மதன் அவர்கள் ஒரு அழகான விளக்கத்தை கொடுக்கிறார். “இப்படிப்பட்ட கருந்துளைகளை எவ்வாறு அறியலாம் என்றால், அரசியல் பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வந்துவிட்டாரா என்பதை தொண்டர்களிடம் எழும் பரபரப்பிலேயே அறிய முடியும். அதைப்போல, அந்த கருந்துளையின் சுற்றி இருக்கும் சிறு சிறு கிரகங்கள் மற்றும் விண்கற்கள் கருந்துளையை நோக்கி இழுக்கப்படும்”.

Black Holes – A region of space-time from which it is not possible to escape to infinity. கருந்துளையின் மேற்பரப்பு “Event Horizon” என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணற்ற கருந்துளைகள் இப்படி நட்சத்திரங்கள் சுருங்குவதால் மட்டுமே ஏற்பட்டதில்லை. மாறாக, Big Bang எனப்படுகின்ற இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு காலத்தில் இருந்த சூடான அண்ட வெளிகள் சுருங்கியதாலும் ஏற்பட்டிருக்கலாம். சுமார் ஒரு பில்லியன் டன் எடையுள்ள ஒரு கருந்துளையின் விட்டம் (Radius) என்னவாக இருக்கும். அசர வேண்டாம் 10 -13 சென்டிமீட்டர் தான். அதாவது பூஜ்யம் புள்ளிக்கு பிறகு 13 பூஜ்யம் பிறகு ஒரு ஒன்று சென்டிமீட்டர் (0.00000000000001 சென்டிமீட்டர்). இப்படிப் பட்ட ஒரு கருந்துளையை நம் பூமியின் மேற்பரப்பில் வைத்தால், அது பூமியின் மையப்பகுதியை நோக்கி மிக வேகமாக விழுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆக இந்த கருந்துளையை வைத்து அதன் சக்தியை உபயோகிக்க ஒரே வழி, அதை பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகாமையில் ஒரு சுற்றுப்பாதையில் வைத்திருப்பது தான். அதை அங்கு கொண்டு வருவதற்கு ஒரே வழி, நியூட்டனின் விதிப்படி, அந்த கருந்துளைக்கு முன் அதை விட ஒரு பெரிய எடை கொண்ட ஒரு பொருளை அதற்கு முன்னே tow செய்ய வேண்டும்!!! (இந்த விசயத்தை தயவு செய்து எந்த அரசியல்வாதிகளிடமும் சொல்ல வேண்டாம்… காரணம் இதற்கும் tender விட்டுவிடுவார்கள்…)

இந்த பிரபஞ்சத்தில் பல கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நம் பால்வெளித் தோற்றத்தில் Cygnus X-1 என்னும் கருந்துளையும், நமக்கு அருகாமையில் உள்ள காலக்ஸியில் Magellanic Clouds என்னும் கருந்துளையும் இருக்கின்றது. இப்படிப்பட்ட கருந்துளைகளின் மொத்த எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். காரணம், இந்த பிரபஞ்சத்தின் வரலாற்றில் பல எண்ணற்ற நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து கருந்துளைகளாக ஆவியாகி போயிருக்கும். அவைகளின் எண்ணிக்கை நிச்சயம் இப்பொழுது இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். நம் பால்வெளித் தோற்றத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் மில்லியன் கருந்துளைகள் இருக்கும். இந்த கணிப்பைப் பாருங்கள்…ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். இந்த ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதுவே ஒரு ஒளி ஆண்டு (Light Year) எனப்படும். அது, 9500000000000 கிலோ மீட்டர்கள். இப்பொழுது ஒரு ஒளி ஆண்டு நீளம், ஒரு ஒளி ஆண்டு அகலம், ஒரு ஒளி ஆண்டு உயரம் கொண்ட ஒரு பெட்டியை எடுத்துக் கொள்ளவும் (அதாவது கற்பனையில்). அந்த பெட்டியில் 300-க்கும் குறைவான கருந்துளைகளே இருக்கும்.

ஒரு கருந்துளையின் எடை குறைய குறைய (கவனிக்க, இது கருந்துளை ஆனபிறகு) அதன் தட்டவெட்ப நிலை கண்டபடி உயரும். வெப்பம் உயர உயர, அது மேலும் எடை இழக்கிறது. அது எடையற்று போகும் நிலையில், கடைசியாக அது வெடித்து கானாமல் போய்விடுகிறது. அந்த கடைசி நேர வெடியின் சக்தி மில்லியன் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகளை ஒரே இடத்தில் வைத்து வெடிக்கும் சக்திக்கு ஈடானது. சூரியனை விட சற்றே (!) பெரிய கருந்துளையின் வெப்பம், அதிகமில்லை gentlemen, ஒரு டிகிரியில் பத்து மில்லியன் பங்குதான் (மீண்டும் கவனிக்க, இது கருந்துளை ஆனபிறகு). இந்த வெப்பத்திலும் அது முழுவதும் கானாமல் போவதற்கு ஒரு மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

என்ன நாமெல்லாம் எம்மாத்திரம் எனப் புரிகிறதா?

5 comments பெப்ரவரி 21, 2005

16 comments பெப்ரவரி 21, 2005

Formals கலாச்சாரம்…

வேலைகளில் வகைகள் உண்டு. Blue Collar Job, White Collar Job இப்படி. தகவல் தொழில் நுட்பத்துறை அல்லது மற்ற White Collar job செய்யும் வேலை இடங்களில், வேலை செய்பவர்களை நாம் பெரும்பாலும் formals உடையில் பார்க்கலாம். Formals உடை என்றால் கால்சட்டை (trousers), முழுக்கை சட்டை அல்லது அரைக்கை சட்டை, ஷூ, மற்றும் டை ஆகியவை அணிந்து கொண்டு வரவேண்டும். இதில் டை அணிவது பெரும்பாலும் தேவையில்லை. சில நிறுவனங்களில் இது கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தினமும் இத்தகைய உடையில் தான் வரவேண்டும். இத்தகைய நிறுவனங்களில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இதற்கு விதிவிலக்கு, சில நிறுவனங்களில் இந்த விதிவிலக்குக்கும் விதிவிலக்கு. அதாவது, எல்லா நாட்களிலும் formals உடையில் வரவேண்டும்.

இந்தியா போன்ற பூமத்திய ரேகை செல்லும் நாட்டில் (அதுதாங்க உஷ்ணம் அதிகம் உள்ள) இது தேவையா என்பது என் கேள்வி? மதம் எவ்வாறு மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்து உருவானதோ, அதேபோல உடை கலாச்சாரமும் மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்தே வளர்ந்தது. உதாரணமாக, நம் நாட்டில் நாம் வேட்டிக் கட்டுகிறோம் என்றால் அதற்கு காரணம் உண்டு. வேட்டி பெரும்பாலும் பருத்தியிலிருந்து நெய்யப்படுகிறது. இது நம் நாட்டின் வெப்பத்திற்கு ஏற்றது. அதே சமயம், இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால், அங்கு குளிர் அதிகம் அதனால் அவர்கள் அணியும் உடையே வேறுபாடானது. இதை விளக்கமாக பார்ப்போம்.

பூமத்திய ரேகை செல்லும் நாடுகளைத் தவிற மற்ற நாடுகள் பெரும்பாலும் குளிர் பிரதேசம். அவைகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா (இங்கு குளிரும், வெய்யிலும் மாறி மாறி இருக்கும்), பிரான்சு, ஜெர்மனி, நியூசிலாந்து, கனடா (இங்கு -25 டிகிரி செல்சியஸ் கூட இருக்குமாம்) போன்றவைகளை எடுத்துக் கொள்வோம். இவை பெரும்பாலும் அதிக குளிர் உள்ள பிரதேசங்கள். இந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் வெளியே செல்லும் பொழுது தங்கள் உடம்பில் குளிர் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். முழுக்கைச்சட்டை அணியும் பொழுது கையில் cuff இருக்கும். அது குளிர் காற்று கைகளின் உள்ளே புகாமல் இருப்பதற்கு. கழுத்தில் டை அணிந்திருப்பது உடம்பில் குளிர் காற்று புகாமல் இருப்பதற்கு. காலில் ஷூ அணிந்திருப்பது பாதங்களின் நுனிகளில் எழும்புகள் இல்லாததால் அவைகள் கடும் குளிரில் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதற்காக. உடம்பில் over coat அணிவதும் குளிருக்காகத்தான். குளிருக்காக பணியில் (வேலையில்) இருக்கும் போது sweater அணிய முடியாது. அதனால் coat அணிகின்றனர்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்! அவர்கள் அணியும் உடை தான் decency எனக் கருதி அதை அப்படியே நகல் எடுக்கிறோம் (அதாங்க, காப்பி). நம் ஊரில் சாக்ஸ் துர்நாற்றத்தை, செத்துப் போன எலிக்கு உவமையாகக் கூறுவது நன்றாக அறிந்திருப்பீர்கள். சென்னை போன்ற சூடான நகரங்களை நினைத்துப் பாருங்கள். மேற்கத்திய நாடுகளைப் போல உடை அணிந்து இருப்பது எவ்வளவு கடினம் (டை, coat ஆகியவை இல்லாதிருப்பினும்). அதற்காக வேட்டி சட்டை அணிய வேண்டும் எனக் கூறவில்லை. அது ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்று தான் கேட்கிறேன். அலுவலகத்திற்கு பேருந்து ஏரும் வரையில் தான் நாம் ராஜா. பேருந்திலிருந்து இறங்கி அலுவலகத்திற்குள் நாம் நுழையும் பொழுது இந்த உடையும், வெய்யில் கொடுமையும் சேர்ந்து நம்மை என்ன பாடு படுத்திவிடுகிறது?

நம்ம ஊரில் அயல் நாட்டு மோகம் நம்மை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது? நான் முக்கியமாக சொல்வது உடையை விட இந்த ஷூக்கள் அணிவது தான். அதுவும் அஹிம்சையை போதிக்கும் நாடு என்ற போர்வையில் எத்தனை மிருகங்களை இந்த ஷூக்களுக்காக கொல்கிறோம்!!! இந்த வெய்யிலில் நாம் ஷூக்களை அணிவதால் ஏற்படும் கொடுமை இருக்கிறதே…என்ன பாதங்கள் மிருதுவாக இருக்கும். அதற்காக துர்நாற்றத்துடன் அலைய முடியுமா என்ன? சிந்திப்போம்…

1 comment பெப்ரவரி 18, 2005

2 comments பெப்ரவரி 18, 2005

E = MC2

இந்த உலகில் சில விஷயங்கள் மாறாதது…அதில் ஒன்று ஒளியின் வேகம் (ஒளி – Light). ஒளி மட்டும் தான் இந்த உலகின் வேகமாக பயனிக்கக் கூடியது. ஒளியின் வேகத்தை உலகில் வேறெதுவும் மிஞ்சமுடியாது…இதை அடித்தளமாக கொண்டது தான் திரு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் “Theory of Relativity”. இந்த சித்தாந்தம் சொல்வது “அறிவியலின் விதிகள் அனைத்தும் அனைத்து சுதந்திரமாக நகரும் பொருட்களுக்கும் அவைகளின் வேகத்தை கணக்கில் கொள்ளாமல் சமமாக இருக்க வேண்டும்”. (ஐயோ! ஆங்கிலத்திலேயே படியுங்கள். அதாவது “The laws of science should be the same for all freely moving observers, no matter what their speed”). ஐன்ஸ்டீனின் மிகவும் பிரபலமான வான E = MC2 என்பது என்ன?

இங்கே E என்பது “சக்தி” அதாவது “Energy”
M என்பது “எடை” அதாவது “Mass”
C என்பது ஒளியின் “வேகம்” அதாவது “Velocity of Light”

நினைவில் கொள்க, ஒளியின் வேகம் என்றும் மாறாதது. அதனால், Energy-யும், Mass-ம் மட்டும் கருத்தில் கொண்டால், Mass கூடக் கூட in-take Energy கூடும் அதனால் வேகம் (Velocity) குறையும். அதாவது, வேகத்தால் ஏற்படக் கூடிய சக்தியுடன் (Energy) அதன் எடை (Mass) சேர்ந்துக் கொள்ளும். இன்னொரு கோனத்தில், எடை (Mass) கூட்டுதல், வேகத்தைக் (Velocity) குறைக்கும். அதனால், எடை (Mass) குறைய குறைய வேகம் (Velocity) அதிகரிக்கும். ஒளியில் எடை இல்லாததால் அதுவே உலகில் வேகமாக செல்லக்கூடியது.

உதாரணத்திற்கு, ஒளியில் 10 சதவிகிதம் வேகமாகச் செல்லும் ஒரு பொருள் தன் எடையில் இருந்து 0.5 சதவிகிதம் கூடுவதாக வைத்துக் கொள்வோம். ஒளியில் 90 சதவிகிதம் வேகமாகச் செல்லும் அதே பொருள் தன் எடையை விட இரு மடங்கு எடை கொள்ளும். இப்பொழுது அந்த பொருள் ஒளியின் வேகத்திற்கு இணையாக பயனிப்பதாக வைத்துக் கொள்வோம், அதன் எடை இன்னும் வேகமாக அதிகரிக்கும். அப்பொழுது அது மேலும் மேலும் வேகமாக செல்ல அதிக சக்தியை எடுக்கும். இது சாத்தியமாகாத காரணத்தினால், தனக்குள் எந்த எடையும் இல்லாத ஒளி மட்டுமே இந்த உலகில் வேகமாகச் செல்லும்.

சரி, இன்னும் புரியாமல் இருப்பவர்களுக்கு, Real Analysis முறையில் ஒரு நிரூபனம்…

இப்பொழுது நாம் (எடை இல்லாத) ஒளியை விட வேகமாக ஒரு (எடை உடைய) பொருளால் பயனிக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். (இதற்கு ஆங்கிலத்தில் Hypothesis என்று பெயர்). அந்த பொருள் ஒளியின் வேகத்தை அடையும் பொழுது, E=MC2 என்னும் விதிப்படி அதிகப்படியான சக்தியை (Energy) எடுத்துக் கொள்ளும். காரணம் அதற்கு எடை (Mass) உள்ளது. எடை (Mass) கூடும் பொழுது அதன் வேகம் கண்டிப்பாய் குறையும். வேகம் குறையும் என்பது நாம் எடுத்துக் கொண்ட Hypothesis-க்கு முரனானது. இந்த முரண்பாடு எதனால் வந்தது என்று பார்த்தால், அது நாம் அந்த பொருளுக்கு எடை கொடுத்ததால். அதனால், ஒளியை விட இந்த உலகில் வேகமாக எந்த பொருளும் பயனிக்க முடியாது…

Add comment பெப்ரவரி 17, 2005

1 comment பெப்ரவரி 17, 2005

2 comments பெப்ரவரி 17, 2005

ஆஸ்திரேலியாவில்…

சென்ற வாரம் (ஜனவரி மாதம், 2005-ல்) நான் என் நன்பன் திரு. Austin Power ஹாரிஸ்-உடன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். சென்னை ரயிலில் ஒரு நடுத்தர வயது பெண்மனி அமர்ந்திருந்தார். நான் மேலே என்னுடைய இருக்கையில் உறங்கலாம் என படுத்திருந்தேன். Lower Berth-ல் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அந்த பெண்மனி அந்த பெரியவரிடம் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்திருந்தார். அப்பொழுது அந்த பெண்மனி அந்த பெரியவரிடம் ஒரு கேள்வி கேட்டார். “உங்களுடைய பிரதமர் திரு.மண்மோகன் சிங் தானே?” என்று கேட்டார். இதை கேட்ட எனக்கு (அவர்கள் ஒரு இந்தியப் பெண்மனி போலத்தான் தெரிந்தார்…) ஆச்சரியம் கலந்த பார்வையில் (இங்கு எனக்கு சற்று அதிர்ச்சியாக கூட இருந்தது. என்ன தான் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தாலும், தன் தாய் நாட்டின் பிரதமர் யார் என்றுகூடவா அறிந்திருக்க மாட்டார்?), “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என கேட்டேன். அவர் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தாய் வீட்டிற்கு வந்ததாகவும், சென்னையில் தன் தாய் தந்தையரை பார்த்து, தற்பொழுது பெங்களூரில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூரினார். ரயில் புரப்பட்டதும், அவர் கணவரும் வந்து சேர அவர்களிடம் பேச்சு கொடுத்ததில் சில துளிகள். நாங்களாக பேச்சு கொடுக்கவில்லை என்றாலும், அவர்களாகவாவது எங்களிடம் பேச்சு கொடுப்பார்கள். அதற்கான காரணமும் கீழ்கண்ட துளிகளில் அறிந்துகொள்ளளாம்…

1. ஆஸ்திரேலியாவில் ஒருவர் உடம்பு சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால், மருத்துவர் அவர் உடம்பை சோதித்து, மருந்துச் சீட்டு எழுதித் தருவார். அவர் மருத்துவ பரிசோதனைக்கும், மருந்துகளுக்கும் சம்பந்தப்பட்டவர் பணம் கட்டத் தேவையில்லை. அரசாங்கமே அவருக்கு பணம் கட்டிவிடும்.

2. அங்கு வேலை இல்லாதவர்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். அவர்கள் செய்யும் செலவுகளில் அரசும் பங்கு கொள்ளும். உதாரணமாக, வேலை இல்லாதவர்கள் மின்சார கட்டணம் பாதி கட்டினால் போதும். மீதியை அரசாங்கம் கட்டிவிடும். என்ன ரொம்ப ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருக்கிறதா? பின்வரும் துளிகளில் இதையும் பார்க்கலாம்.

3. இப்படி எல்லாவற்றிற்கும் அரசாங்கமே பணம் கட்டிவிடுவது எப்படி சாத்தியம் ஆகிறது? ஆகும், அங்குள்ளவர்கள் எல்லோரும் முறையாக வரிகளை கட்டிவிடுவதால். அங்கு வரி ஏய்ப்பு என்பது இல்லை மற்றும் முடியாது. மேலும், அங்கு பணம் சம்பாதிப்பவர்கள் பெரிய அளவில் வரி கட்டவேண்டும். இப்படி கட்டும் வரிப்பணம் தான் மேற்கூரியவாறு செலவழிக்கப் படுகிறது. இதை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று, இந்த வரிப்பணத்தை நல்ல வழிகளில் உபயோகிக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Social Security என்று சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ வழியுண்டு என்பதை சொல்வது. இரண்டாவது அரசாங்கமே இலவசங்களையும், மாணியங்களையும் ஊக்குவிதல் ஆகிறது. (நம் நாடு பல பிரச்சினைகளை சந்திப்பதற்கு இந்த மாணியங்களும் ஒரு காரணம்). “பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடு” என்பது ஒரு சீனப் பழமொழி.

4. அங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலும் 12-13 வயதில் (சிறுவர்கள்?) வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். பெற்றோர்களாலும் அதை தடுக்க முடியாது. மீறி பெற்றோர்கள் தடுக்க முயன்றால் அந்த இளைஞர்கள் காவல் துறையில் புகார் கொடுக்க முடியும். சட்டம் இந்த இளைஞர்கள் பக்கம் தான்.

5. இப்படி செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. அப்பொழுது பணம்?

6. அரசாங்கமே மக்கள் புகை, மது மற்றும் போதை ஏற்றிக் கொள்ள தனி இடங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இது அவர்களை ஊக்கப் படுத்துவதைப் போல இருக்கிறது. மேலும் அவர்கள் வெளியில் எங்காவது விழுந்து கிடந்தால் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து அவர்களுக்கு சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

7. அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் பத்தாவது வகுப்பை தாண்டுவது இல்லை. எங்களிடம் பேசிய அந்த பெண்மனியின் கணவர் பத்தாவது படித்தவர். வேலைக்கும் அவர்களாகவே விருப்பப்பட்டு சென்றால் தான் உண்டு. ஆக அவர்களுக்கு பணம் தேவைப்படும். அதற்காக அவர்களில் “சிலர்” பகுதி நேர திருடர்களாகவும் இருக்கிறார்கள். (இது அவர்கள் சொன்னது தான்!). அவர்களுடைய வீடு ஒரு முறை கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை அடித்தது யார் என்றும் அப்பகுதி காவல்துறையினருக்கும் (இந்தியா?) தெரியுமாம்!! இப்படிப் பட்ட கொள்ளையில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரெ வழி காப்பீடு. ஆனால் அங்கு காப்பீடு செய்வது பெரும் பாடு. பணம் அதிகமாக கட்ட வேண்டும். அதனால் அவர்கள் இன்னும் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்ப கிடைக்கவில்ல.

8. இப்படி நாங்கள் அவர்களிடம் பேசுவதும் அவர்களுக்கு ஆச்சரியம். காரணம் அங்கு ரயிலிலோ அல்லது பயனத்திலோ அவர்கள் வேறு யாரிடமும் பேசுவது கிடையாது. (அதாவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவது கிடையாது என்றும் எடுத்துக் கொள்ளலாம்…). அந்த தம்பதியினருக்கு நாங்கள் அவர்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர்.

9. ஆனால், அவர்கள் கடைசியாக ஒன்று கூரியது தான் உதைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் குழந்தை வளர விரும்பாததால் அவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்கள். அது அவர்கள் சொந்த முடிவு. ஆனால், அதன் காரணம் தான்…

இப்படியாக நாங்கள் பேசியது இரவு 12 மணிவரை சென்றது. பிறகு அனைவரும் தூங்கசென்று விட்டோ ம். ஆக, ஒரு நல்ல ரயில் சினேகிதம் கிடைத்தது. அவர்கள் என் நன்பனிடம் தங்கள் முகவரியை கொடுத்து அடுத்த முறை ஆஸ்திரேலியா வந்தால் அவர்கள் வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார்கள். (ஹாரிஸ் ஒருமுரை ஆஸ்திரேலியா சென்று வந்துள்ளான்) நான் எழுதிக்கொண்டிருக்கும் இப்பொழுது ஹாரிஸ் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான். அவர்களை சென்று பார்த்தானா எனத் தெரியவில்லை…

2 comments பெப்ரவரி 16, 2005

4 comments பெப்ரவரி 16, 2005

மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்
சீனு மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
nigdyn மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…

சுவடுகள்

Blog Stats