வெஜிடேரியனிசம் குறித்த மறுமொழிகள்

Anonymous இவரால்
சீனு,
நல்ல பதிவு

கல்வெட்டு,
உங்களின் பின்னூட்டம் அருமையாக இருக்கிறது, தேவை, இருக்கும் இடம், இவற்றை உத்தேசித்து கூடியவரை அடுத்த உயிரைத் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது உண்மை தான்.

நான் சுத்த சைவம். வெளிநாட்டுக்குப் போன போது அதனால் கூட வந்த நண்பர்களின் உயிரை வாங்கி சைவம் சாப்பிட வைத்ததைத் தவிர இன்றும் வேறு எந்த உயிரையும் அனாவசியமாக வாங்காமல் இருக்கிறேன்.

பட்டு நெய்வதில் உள்ள உயிர்க்கொலை தெரிந்தபின், பதினைந்து வயதில் பட்டை விட்டுவிட்டேன். முத்துக்கள் பற்றி இன்றுவரை யோசித்ததில்லை. இப்போது தான் அதைப் பற்றித் தோன்றுகிறது. இனி அவற்றை வாங்குவதையும் விட வேண்டியது தான்.

சர்வேசன் அவர்களின் பதிவில் சொன்னது போல், தோல் என்று பயன்படுத்துவது ஷூவும் பர்ஸும் தான். அடுத்த முறை அவை வாங்கும் போதும் கவனமாக செயற்கை லெதர், ரெக்ஸின் ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்..

சீனு இவரால்
Johan-Paris,

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நாங்கள் என்னவோ குஜராத்தில் நடந்ததையெல்லாம் சப்போர்ட் செய்கிறோம் என்பது போல உள்ளது. அது உங்கள் பார்வை.

//இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?//

ம்ம்…உலகில் கணிசமானவர்கள் அசைவம் கூடாது என்று கொடிபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இயற்கையின் ஊடே மட்டுமே வாழ்வோம் என்று விடாப்பிடியாக வாழ்பவர்களும் உண்டு. சமீபத்தில் ஆ.வி.யில் வந்த ஒரு கட்டுரை. அவர்கள் பெயர் தெரியவில்லை.

//இன்று …எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!//

ஒரு நச்சை தவிர்ப்பதற்காக மற்றொரு நச்சை எடுத்துக் கொள்வீர்களா என்ன?

//எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.//

கல்வெட்டு சொல்வதை படியுங்கள்.
“கடலுக்கு அருகில் வாழ்பவனுக்கு மீன் தான் பிரதான உணவு. அவனைப் போய் நெய் சாப்பிடு என்றால் எப்படி?”
“உயிர் வாழ்வதற்காக மனிதன் காய் கறி சாப்பிடுவதா அல்லது கழுதையை சாப்பிடுவதா என்பதை அவன் வாழும் இடம்தான் தீர்மானிக்கிறது.எல்லாம் கிடைக்கும்போது எதைச் சாப்பிடலாம் என்பது அவரவர் விருப்பம்.”

//முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.//

அப்படிப் பார்த்தால் நீங்களும் நானும் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுப்பதை தவிர்த்து வேறு எதுவும் எழுத முடியாது Johan-Paris. இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பது போல நீங்கள் கூறினாலும், இரண்டின் context-ம் வெவ்வேறானது என்றே ‘எனக்கு’ தோன்றுகிறது.

மேலே கல்வெட்டுக்கு கூறியதை தான் உங்களுக்கும் கூறுகிறேன் Johan-Paris.

சீனு இவரால்
//அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்//

இது…இது…இதுதாங்க வேண்டும். மகாத்மாவாக மாற அறைகூவல் விடுக்கவில்லை. மனிதனாகவேணும் இருப்போமே என்று தான். செய்யும் தவறை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது முதல் நிலை. தவறே செய்யக்கூடாது என்பது அடுத்த நிலை. ஒவ்வொரு நிலையாகத்தான் கடக்க வேண்டும்.

Anonymous இவரால்
சீனு!
புலாலுண்ணாமைக்கு முதல் கொல்லாமை, அதுவும் சகமனித உயிரையும் கொல்லாமை என்னும் கொள்கையும் வேண்டும். குஜாரத்தில் சில வருடங்களுக்கு முன் மாட்டை வெட்டிச் சாப்பிட்ட 4 ஹரிசன்கள் கொல்லப்பட்டதை ,அதுவும் ஊரவர் முன் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அதைச் சரியென்றதும் நம்ம நாட்டு நீதிபதிதான்!!
ஐயா!! ஆட்டுக்கும்,கோழிக்கும்,மாட்டுக்கும் இருக்கும் உணர்வை எங்களுக்குப் போதிக்கும் பெரியோர்களே!!
மனிதனுக்கு இருக்கும் உணர்வை முதல் படிக்க சிறு முயற்சி எடுங்கள்!!!
நீ காலால் பிறந்தவன் கீழானவன் என்பது, கொல்வதிலும் கொடியதாக சம்பத்தப்பட்டவரைத் தாக்குகிறது.உங்களுக்குப் புரியவில்லையா,?
நிற்க !
மனித சமுதாயம் காலாதிகாலமாக புலாலுண்ணிதான்.ஆனால் அன்றைய மனிதன் உடல் உழைப்பால் உழைச்சதையையும், கொழுப்பையும் கரைத்தான்;
இன்றையவர்கள் உடல் உழைப்புக் குறைந்தவர்கள்…அதன் பாதிப்பே பல இருதயவியாதிகள்; அமேசன் காட்டுக்குள்ளும்;இந்தோனெசிய;ஆபிரிக்கக் காட்டுக்குள்ளும் இன்றும் நாகரீகத்தில் சுவடுதெரியாமல்; உடம்பில் எதையும் மறைக்காத ஒழிவுமறைவற்ற  பழங்குடி மக்கள் ,வேட்டையே பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு பக்கத்தொழில் அவர்களில் 80 வயதைக்கடந்த முதியோர் பலர் உள்ளார்கள். மாமிசம் அவர்களைக் கொல்லவில்லை.மகிழ்வுடன் பலகாலம் வாழ்கிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?,
அவர்கள் எல்லாம் சொற்ப வயதில் செத்தாவிட்டார்கள். அவர்கள் தானே நம்மை வந்து 400 வருடங்களுக்கு மேல் அடிமையாக வைத்திருந்தார்கள். இன்றைய நவீனங்கள் அவர்கள் மாமிசம் சாப்பிட்டு உலகுக்குப் போட்ட பிச்சை.
அதனால் நான் என்ன சாப்பிடுகிறோம் என்பதல்ல பிரச்சனை. எந்த அளவு உடல் உழைத்து கலோரியை எரிக்கிறோம் என்பதே!! பிரச்சனை.
இன்று …எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!
காற்றுக்கூட சுத்தமில்லை. இதையெல்லாம் யோசித்தால் ;சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் ஓட வேண்டும்.
அதனால் மரக்கறி உணவு சாப்பிட ஆசைப்படுவதோ;அதைப் பழக்கமாக உடையதோ உங்கள் தனிப்பட்ட விரும்பமாக இருக்கட்டும்.
இவற்றைப் பொதுமைப் படுத்த முயலவேண்டாம்
மனிதன் தன் வாழ்விடத்துக்கமைய தன் உணவை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.
முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.
யோகன் பாரிஸ்

கல்வெட்டு (எ) பலூன் மாமா இவரால்
//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//

///கல்வெட்டு…ம்ம்…புரியுது! புரியுது!!///

ஆஹா..சீனு நீங்க பிரேமானந்தா, ஜெயேந்திரர் அல்லது இப்ப சமீபத்தில் மாட்டிக்கிட்ட பாஸ்டர் ரேஞ்சில் யோசிச்சு  புரியுது.. புரியுதுன்னு சொல்றீங்க

அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்

சீனு இவரால்
//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//
கல்வெட்டு…ம்ம்…புரியுது! புரியுது!!

சீனு இவரால்
பாலா,

பாருங்க. உங்களுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போகுது…டோண்டு சாரும் களாத்தில் இறங்கிவிட்டார், உங்களுக்காக.

//நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.//

ஆமாம் கல்வெட்டு. சில நேரங்கள் அதுவாக அமைகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால், என்ன செய்வது? சென்ற வாரம் என் அம்மா வேண்டுதலுக்காக திருத்தணி சென்று (அவளால் போக முடியாது) 1005/- காணிக்கை செலுத்திவந்தேன். ஆனாலும் அவள் நிம்மதிக்காக செய்யத்தான் வேண்டியுள்ளது. கால் அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பொழுது வேண்டிக்கொண்டதாம்.

Anonymous இவரால்
கல்வெட்டு மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

சீனு இவரால்
ஹரி சொல்லுறத கேட்டுக்குங்க பாலா…சிகரெட்டை விட்டுடலாம்…

dondu(#4800161) இவரால்
சிகரெட்டை விடுவது ரொம்ப சுலபம். என் தோழன் ஒருத்தன் ஒரே மாசத்திலே முப்பது தடவை அதை செஞ்சான், அதாங்க சிகரெட்டை விடறதை சொன்னேன்.  )))

நான் கூட சிகரெட் பிடிக்கிறேன். வருஷத்துக்கு 12 என்று கணக்கு. மாசத்துக்கு ஒண்ணு, ஒரு மாசம் விட்டுப் போனா அடுத்த மாதத்துக்கு கேரி ஓவர் செய்வதில்லை.

அந்த முறையிலே நான் கடைசி சில ஆண்டுகளா சிகரெட்டை பிடிக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்